மூலிகைகள் · 15
மூலிகைகள் தமிழில்
வன்மூல் கலவைகளில் உள்ள ஒவ்வொரு மூலிகைக்கும் ஒரு பக்கம், தமிழில்: அதை ஆங்கிலத்தில் என்ன சொல்வார்கள், எங்கே விளைகிறது, சமையலில் எப்படிப் பயன்படுகிறது, ஆய்வுகளில் என்ன கண்டார்கள், யார் கவனமாக இருக்க வேண்டும், ஒரு கப் எப்படிச் செய்வது.
| தமிழ்ப் பெயர் | ஆங்கிலப் பெயர் | தாவரவியல் பெயர் | கலவை |
|---|---|---|---|
| கிரீன் டீ பயன்கள், பக்க விளைவுகள், செய்முறை | Green tea | Camellia sinensis | கொலஸ்ட்ரால் பேலன்ஸ் |
| புதினா பயன்கள், பக்க விளைவுகள், பயன்பாடு | Mint | Mentha | கொலஸ்ட்ரால் பேலன்ஸ் |
| துளசி பயன்கள், பக்க விளைவுகள், பயன்பாடு | Holy basil | Ocimum tenuiflorum | கொலஸ்ட்ரால் பேலன்ஸ், சுகர் பேலன்ஸ் |
| மருதம் பட்டை பயன்கள், பக்க விளைவுகள், பயன்பாடு | Arjuna bark | Terminalia arjuna | கொலஸ்ட்ரால் பேலன்ஸ் |
| சுக்கு பயன்கள், பக்க விளைவுகள், பயன்பாடு | Dry ginger | Zingiber officinale | கொலஸ்ட்ரால் பேலன்ஸ், சுகர் பேலன்ஸ் |
| இலவங்கப்பட்டை பயன்கள், பக்க விளைவுகள், பயன்பாடு | Cinnamon | Cinnamomum | கொலஸ்ட்ரால் பேலன்ஸ், சுகர் பேலன்ஸ் |
| ஏலக்காய் பயன்கள், பக்க விளைவுகள், பயன்பாடு | Green cardamom | Elettaria cardamomum | கொலஸ்ட்ரால் பேலன்ஸ், சுகர் பேலன்ஸ் |
| சோம்பு பயன்கள், பயன்பாடு, பக்க விளைவுகள் | Fennel seeds | Foeniculum vulgare | கொலஸ்ட்ரால் பேலன்ஸ், சுகர் பேலன்ஸ் |
| எலுமிச்சைப் புல் | Lemongrass | Cymbopogon citratus | சுகர் பேலன்ஸ் |
| சிறுகுறிஞ்சான் | Gymnema | Gymnema sylvestre | சுகர் பேலன்ஸ் |
| வெந்தயம் | Fenugreek seeds | Trigonella foenum-graecum | சுகர் பேலன்ஸ் |
| நாவல் கொட்டை | Jamun seed | Syzygium cumini | சுகர் பேலன்ஸ் |
| வேங்கை | Indian kino / Vijaysar | Pterocarpus marsupium | சுகர் பேலன்ஸ் |
| அதிமதுரம் | Licorice root | Glycyrrhiza glabra | சுகர் பேலன்ஸ் |
| ஸ்டீவியா / சீனித் துளசி | Stevia leaf | Stevia rebaudiana | சுகர் பேலன்ஸ் |
இந்தப் பக்கத்தின் தகவல் பொது அறிவுக்காக மட்டுமே. மூலிகைகள் உணவுப் பொருட்கள், மருந்து அல்ல; எந்த நோயையும் குணப்படுத்தவோ தடுக்கவோ செய்யாது. கர்ப்பமாக இருந்தால், பாலூட்டினால், அல்லது தொடர்ந்து ஏதேனும் மருந்து சாப்பிட்டால், புதிதாக எதையும் தொடங்கும் முன் உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.